Question Everything. See who's reporting it.

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் புரட்டாசி திருவிழா

Source: Maalaimalar

The story in brief

மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி திருவிழா அக்டோபர் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 9-ம் தேதி அய்யா சரவிளக்கு, 11-ம் தேதி அய்யா திருத்தர் உற்சவம் முக்கிய நிகழ்ச்சிகளாக நடைபெறுகிறது. திருவிழா நாட்களில் அய்யா வைகுண்ட பரம்பொருளும் பல்வேறு வாகனங்களில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது.

2 outletsSee what the other 1 outlet said

NEWXFree on Android and iPhone. Open in NEWX