Question Everything. See who's reporting it.

திருவரங்கூர்ச்சி பள்ளி அருகே லாரி மீது மோதிய கார் விபத்தில் 2 பேர் பலி

Source: Maalaimalar

The story in brief

தனியார் பள்ளி அருகே அப்துல் கலாம் ஓட்டி வந்த கார் லாரி மீது மோதியதில் மோகன் குமார், அஞ்சனா பலியானார்கள். சுலேகா, ஐஸ்வர்யா, வருண் மோகன், 12 வயது சிறுவன் படுகாயம் அடைந்தனர். விபத்து காரணமாக திருச்சி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX