
பரமத்தி வேலூர் அருகே குண்டு வெடித்து 5 பேர் பலி
The story in brief
ராஜசேகரன் வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் ராஜசேகரன், அவரது மனைவி மற்றும் இரண்டு தொழிலாளர்கள் பலி. வெடி விபத்தில் அருகில் இருந்த 4 வீடுகளின் ஜன்னல்கள் மற்றும் கதவுகள் நொறுங்கியுள்ளன. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.