
சென்னையில் இலவச யுஜிசி நெட் பயிற்சி
The story in brief
சென்னையில் யுஜிசி நெட் தேர்வுக்கான இலவச பயிற்சியை, தமிழ் வளர்ச்சித் துறை, தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் துவக்கி உள்ளது. 2-ம் தாள் பயிற்சி அக்டோபர் 3, சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும், முதல் தாள் பயிற்சி அக்டோபர் 3, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரையிலும் தொடங்குகிறது. டிசம்பர் மாதத் தேர்வுக்கு 90808 65906 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ளலாம்.