
பாத்தா படத்தில் இருந்து மூன்றாவது பாடல் 'மொழியே' வெளியானது
The story in brief
பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோலி நடிப்பில் வெளியான 'பாத்தா' படத்தின் மூன்றாவது பாடலான 'மொழியே' பாடல் வெளியானது. சினே ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 1ஆம் தேதி திரைக்கு வருகிறது.