Question Everything. See who's reporting it.

கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை எச்சரிக்கை

Source: Polimer News

The story in brief

கரூர், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், வேலூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று, நாளை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

4 outletsSee what the other 3 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX