Question Everything. See who's reporting it.

மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம்.

Source: Maalaimalar

The story in brief

மாலை 4 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதல்வர் விஜய் சுவாமி தரிசனம். இந்த நேரத்தில் பொதுமக்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாலை 4.30 மணிக்கு சாயரட்சை பூஜையிலும் கலந்து கொள்வார். குறிப்பிட்ட வழித்தடங்கள் வழியாக வரும் முதல்வர் அம்மன், சுவாமி இரு சன்னதிகளிலும் சுமார் 30 நிமிடங்கள் வழிபாடு செய்வார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX