Question Everything. See who's reporting it.

தமிழ் வெப் சீரிஸ் 'லவ்' டிரெய்லர் வெளியானது

Source: Maalaimalar

The story in brief

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் 'லவ்' டிரெய்லர் வெளியானது. டேட்டிங் செயலி நிறுவனர் மற்றும் தொழிலதிபர் இடையே 60 நாள் சவால் போட்டியை மையமாக வைத்து இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. இந்த வெப் சீரிஸ் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகிறது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX