
புதுவை அரசு அலுவலகங்களில் காலியிடங்களை நிரப்ப அமைச்சர் ராஜவேலு உத்தரவு
The story in brief
தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் புள்ளியியல் துறை காலியிடங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் ராஜவேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார். புதுவையில் அரசு துறைகள் சீராக செயல்பட காலியிடங்களை நிரப்புவது அவசியம். ஆன்லைன் பதிவேட்டை முடித்து அனைத்து ஊழியர் தகவல்களையும் பதிவேற்றம் செய்ய அடுத்த மாதம் 31-ம் தேதிக்குள் முடித்தாக வேண்டும்.