
48 மணி நேர படத்தில் நடிக்கிறார் சித்தராமையா
The story in brief
48 மணி நேரத்தில் நிறைவு செய்யப்படவுள்ள கின்னஸ் உலக சாதனை படத்தில் கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா நடிக்கவுள்ளார். இந்த படம் கன்னட திரையுலகிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் மாதத்தில் இந்த சாதனையை நிகழ்த்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.