Question Everything. See who's reporting it.

பள்ளி சுவரில் மோதிய லாரி, 9 மாணவர்கள் காயம்

Source: Maalaimalar

The story in brief

பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகச் சுவரில் மோதிய லாரி, 7-ம் வகுப்பு மாணவர்கள் ஒன்பது பேர் காயம். வளாகச் சுவர் இடிந்து செங்கல் சிதறி பள்ளிக்கூடம் அருகே நிறுத்தி இருந்த சைக்கிள்கள் நசுங்கியது. பலத்த காயமடைந்த ரித்திக், சபரீசன் ஆகியோர் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX