Question Everything. See who's reporting it.

இந்தியாவில் ரூ. 1. 99 லட்சத்தில் ஹோண்டா சிபி350ஆர்எஸ் அறிமுகம்

Source: Maalaimalar

The story in brief

ஹோண்டா நிறுவனம் சிபி350ஆர்எஸ் மாடலை இந்தியாவில் புதுப்பிக்கப்பட்ட வண்ணங்களில் ரூ. 1,99,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் எஸ்டிடி மற்றும் டிஎல்எக்ஸ் என இரண்டு வேரியண்ட்கள் கிடைக்கிறது. இதன் விலை வித்தியாசம் ரூ. 2,600. இதில் எஸ்டிடி மாடல் பேர்ல் இக்னீயஸ் பிளாக் மற்றும் பேர்ல் டீப் கிரவுண்ட் கிரே வண்ணங்களில் கிடைக்கிறது. டிஎல்எக்ஸ் மாடலில் மூன்று கூடுதல் வண்ணங்கள் உள்ளன. ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப்கள் புதுப்பிக்கப்பட்ட சிபி350ஆர்எஸ் மாடலை இந்தியா முழுவதும் விற்பனை செய்து வருகிறது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX