
அயோத்தி நன்கொடை திருட்டு வழக்கில் 7,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
The story in brief
அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கில் 7,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். இதனை இன்ஸ்பெக்டர் அஷுதோஷ் திவாரி தாக்கல் செய்துள்ளார். இந்த குற்றப்பத்திரிகையில் 173 சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளன. மேலும் 105 திருட்டு சம்பவங்கள் பற்றிய விவரங்கள் உள்ளன. இந்த வழக்கில் 8 பேர் மீது பலமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.