
சேலத்தில் மனைவியின் முகத்தில் கணவன் ஆசிட் ஊற்றினான்
The story in brief
சேலம் அருகே மனைவி முத்தமாலின் முகத்தில் ஆசிட் ஊற்றி கணவன் ஆறுமுகம். மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவன் ஆறுமுகம், மனைவி முத்தமாலின் முகத்தில் ஆசிட் ஊற்றிவிட்டு, முகம் சிதைந்து வலியால் துடித்து கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகின்றனர்.