
சென்னையில் ஃப்ளிப்கார்ட் வேலை வாய்ப்பு முகாம் தேதி அறிவிப்பு
The story in brief
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வகையில் சென்னையில் ஃப்ளிப்கார்ட் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதற்கான தேதி உள்ளிட்ட விவரங்களை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். உள்ளூர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை ஆதரிக்கும் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் சிறப்பு முயற்சியின் ஒரு பகுதியாக இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.