Question Everything. See who's reporting it.

பிகாரில் பத்தாம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை, முக்கிய குற்றவாளி சுட்டுக் கொல்லப்பட்டான்

Source: Maalaimalar

The story in brief

ஜமுய்-லக்கிசராய் சாலையில் செப்டம்பர் 19-ம் தேதி பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரை கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது. இந்த சம்பவத்தின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி தேசிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதில் முக்கிய குற்றவாளியான நந்தன் யாதவ் போலீஸ் மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டான். தற்போது போலீசார் மீதமுள்ள இரு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX