
மன்னார்குடியில் சாலையோரக் கடைகள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக 3,000 கடைகள் மூடப்பட்டன.
The story in brief
போக்குவரத்து இடையூறு, விபத்து காரணமாக சாலையோர கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி மன்னார்குடி வர்த்தகர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் நகர பகுதியில் 3 ஆயிரம் கடைகள் மூடப்பட்டன. கடைகள் மூடப்பட்டதால் நகரமே வெறிச்சோடியது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தனர். சாலையோரங்களில் உணவு பொருட்கள், இதர பொருட்கள் விற்பனைக்கு தடை விதிக்க நகராட்சி நிர்வாகம் வலியுறுத்தப்படுகிறது.