Question Everything. See who's reporting it.

அலங்காநல்லூர் அருகே கல்லூரி மாணவன் வெட்டிக் கொலை

Source: Polimer News

The story in brief

அ. கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் சஞ்சயகுமார், அலங்காநல்லூர் அருகே தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. கும்பல் வழிமறித்து தடுத்து நிறுத்தியதால், இருவரும் தப்பியோடி குமாரத்தில் பொதுமக்களிடம் அடைக்கலம் புகுந்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் யார், தாக்குதலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX