Question Everything. See who's reporting it.

சென்னையில் திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் இடைத்தேர்தல் ஆலோசனை கூட்டம்

Source: Polimer News

The story in brief

இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி வாரியாக 21 பேரை இடைத்தேர்தல் பணிக்காக நியமிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நியமனம் செய்யப்பட்டது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX