Question Everything. See who's reporting it.

ஊதியப் பிரச்னையில் புதுவை பேருந்து நடத்துனர்கள் வேலைநிறுத்தம்

Source: Hindu Tamil Thisai

The story in brief

குறைந்த ஊதியம், வேலைப் பாதுகாப்பு இல்லாததால் புதுவையில் பேருந்து நடத்துனர்கள் போராட்டம். பி.ஆர்.டி.சி பேருந்து சேவைகள் முடங்கின. பேருந்து நடத்துனர்கள் 150-க்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையத்தின் அருகே கூடி, ஒன்றரை வருடத்துக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருவதாகவும், தினசரி 553 ரூபாய் மட்டுமே சம்பளம் கிடைப்பதாகவும், சம்பளம் 15-ம் தேதிக்கு மேல் தாமதமாகி வருவதாகவும் தெரிவித்தனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX