
சிவகங்கை கடன் முகாம் ரூ. 59 கோடி இலக்கு
The story in brief
சிவகங்கை மாவட்டத்தில் 22.09.2026 முதல் 08.10.2026 வரை சிறப்பு கல்விக் கடன் முகாம் நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள அனைத்து வங்கிகளின் ஒருங்கிணைப்பில் நடைபெறுகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் நடைபெறும் இ முகாமில் மாவட்ட மாணவர்களுக்கு கல்விக் கடன் வசதி செய்து தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இ முகாமின் மொத்த இலக்கு ரூ. 59 கோடி.