Question Everything. See who's reporting it.

உடல்நலக் குறைவால் சாந்தி நாராயணசாமி மரணம்

Source: Polimer News

The story in brief

நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகள் சாந்தி நாராயணசாமி உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 72 வயதில் காலமானார். அவரது உடல் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு நடிகர் சிவகுமார், இயக்குநர் வாசு உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

3 outletsSee what the other 2 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX