
புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் கோயில்களில் பக்தர்கள் கூட்டம்
The story in brief
புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பெருமாள் கோயில்களில் தங்க ஆடை அணிந்த வெங்கடேச பெருமாள் காட்சிக்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் திரண்டனர். பெருமாளுக்கு திருமாஞ்சனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.