
இன்று 18 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது
The story in brief
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் நாளை 13 மாவட்டங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.