
தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பி.எம்.டபிள்யூ மோதி விபத்து, இருவர் உயிர் பிழைத்தனர்
The story in brief
தேசிய நெடுஞ்சாலையில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பி.எம்.டபிள்யூ சரக்கு வாகனத்தின் மீது மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து நடுத் தடுப்புச் சுவரை உடைத்து விபத்துக்குள்ளானது. காரின் பின்புற டயர் பிரிந்து 200 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட நிலையில், உள்ளே சிக்கியிருந்த இருவரை அக்கம்பக்கத்தினர் மீட்டனர். படுகாயம் அடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.