Question Everything. See who's reporting it.

நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Source: Polimer News

The story in brief

நாளை 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 மாவட்டங்களில் செப்டம்பர் 20-ம் தேதி கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX