Question Everything. See who's reporting it.

தில்லியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை

Source: Maalaimalar

The story in brief

தில்லியில் சுவரூப் நகர் பகுதியில் குஷாக் சாலை அருகே 16 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சிறுமியின் உடல் சிதைந்த நிலையில் வயல்வெளியில் கிடந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயது இளைஞர் மற்றும் 18 வயதுக்கு கீழ் உள்ள 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட 2 கத்திகளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து சுவரூப் நகர் மக்கள் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX