Question Everything. See who's reporting it.

தெரு நாய்களை அலட்சியம் செய்ததை கண்டித்து பஞ்சாயத்து அலுவலகத்தில் குட்டிகளை விட்டார் யுவசேனா

Source: Maalaimalar

The story in brief

தெரு நாய்கள் பிரச்சினையில் அதிகாரிகள் அலட்சியம் செய்வதை கண்டித்து நிஃபாட் நகர் பஞ்சாயத்து அலுவலகத்தில் யுவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி, அதிகாரி தீரஜ் பாம்ரே மேசையில் இரண்டு தெரு நாய்க்குட்டிகளை விட்டனர். தெரு நாய்கள் காரணமாக நிஃபாட் நகரில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என விக்ரம் ரண்டவே எச்சரித்துள்ளார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX