
எந்த மாநிலமும் இலவசக் கல்வி வழங்கவில்லை என்று வேந்தர்
The story in brief
நாட்டில் எந்த மாநிலத்திலும் இதுவரை இலவசக் கல்வி வழங்கும் அரசு இல்லை என்று வி. ஐ. டி. வேந்தர் கே. விஸ்வநாதன் தெரிவித்தார். மத்திய, மாநில அரசுகள் வேட்டி, சைக்கிள் போன்றவற்றை இலவசமாக வழங்கினாலும் இலவசக் கல்வி வழங்கவில்லை. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கும் திட்டத்தை வி. ஐ. டி. செயல்படுத்தி வருகிறது.