Question Everything. See who's reporting it.

சென்னை தங்கத்தின் விலை ரூ. 440 குறைந்தது

Source: Polimer News

The story in brief

சென்னையில் இன்று தங்கத்தின் விலை ஒரு பவுன் 440 ரூபாய் குறைந்து, ஒரு பவுன் 1,12,080 ரூபாயாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிராம் 55 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி உள்ளது.

4 outletsSee what the other 3 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX