
மோத ராத்திரி செப்டம்பர் 18ம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது
The story in brief
திரையரங்குகளில் ஓடி பாராட்டப்பட்ட மோத ராத்திரி திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது. ரிஷிகாந்த், அனிஷ்மா அனில் குமார் நடிப்பில் ஆகஸ்ட் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்த படம் செப்டம்பர் 18ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ராஜா கருப்பசாமி இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் சேத்தன், ஏ.வெங்கடேஷ், பகவதி பெருமாள், ஷெல்லி கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.