Question Everything. See who's reporting it.

பெரம்பூரில் காலை உணவு திட்டத்தை 22ம் தேதி தொடங்கி வைக்கிறார் சி. எம். விஜய்

Source: Maalaimalar

The story in brief

லண்டன் பயணம் காரணமாக, காலை உணவு திட்டத்தின் தொடக்க தேதி தள்ளிப்போடப்பட்ட நிலையில், 22ம் தேதி பெரம்பூரில் காமராஜ் காலை உணவு திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். 8ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ள இத்திட்டம், இடைத்தேர்தல் நடைபெறும் மாவட்டங்கள் தவிர அனைத்து மாவட்டங்களிலும் செயல்படும். 6-8ம் வகுப்பு வரை 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 15 ஆயிரத்து 454 பள்ளிகளில் 22ம் தேதி முதல் பயனடைவார்கள்.

3 outletsSee what the other 2 outlets said

NEWXFree on Android and iPhone. Open in NEWX