
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பபிஷேகத்துக்கு தயாராகிறது
The story in brief
17 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோவில் கும்பபிஷேகத்துக்கு மதுரை அலங்கரிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மூன்று ஐஏஎஸ் அதிகாரிகள், 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.