
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்புக்காக தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு
The story in brief
பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் 37 ஆயிரம் விநாயகர் சிலைகளை பந்தலில் வைக்க அனுமதி கோரியது. மருத்துவமனை, பள்ளிகள் அருகே சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று, 19, 20 ஆகிய தேதிகளில் பூஜைகள் நடைபெறும்.