Question Everything. See who's reporting it.

சுயநலத்திற்காக அதிமுக எம். எல். ஏ.க்கள் ராஜினாமா

Source: Polimer News

The story in brief

அதிமுக எம். எல். ஏ.க்கள் சுயநலத்திற்காக ராஜினாமா செய்து தமிழகத்தில் இடைத்தேர்தலை ஏற்படுத்தி விட்டனர். மின்வெட்டு அதிகரித்துள்ளது. பணவீக்கம் தலைக்கேறியுள்ளது. ராஜினாமா செய்த எம். எல். ஏ.க்களை அதிமுக வரவிருக்கும் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

NEWXFree on Android and iPhone. Open in NEWX