Question Everything. See who's reporting it.

ரிஷபம் வாரம் ராசி பலன் 13.9.2026 முதல் 19.9.2026 வரை

Source: Maalaimalar

The story in brief

இந்த வாரம் சுக்கிரன் வலுப்பெறுகிறார். பூர்வீக தொழிலில் இருப்பவர்களுக்கு சிறந்த வியாபார பலன்களும் தொழில் வளர்ச்சியும் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அல்லது வியாபார வாய்ப்பு கிடைக்கலாம். மிதமான ஏற்ற இறக்கங்கள், தியானம் மற்றும் சுவாசப் பயிற்சிகளில் அதிக ஆர்வம் உண்டாகும்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX