
இந்திய வூஷு வீராங்கனை கடைசி நேரத்தில் ஆசிய விளையாட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டதால் தற்கொலை மிரட்டல்
The story in brief
இந்தியாவின் இளம் வயது வூஷு வீராங்கனை திவ்யான்ஷி, ஆசிய விளையாட்டு அணியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து தற்கொலை மிரட்டல் விடியோவை வெளியிட்டுள்ளார். பெண் வீராங்கனை தற்கொலை மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 60 கிலோ சண்டா பிரிவில் கடைசி நேரத்தில் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.