
லண்டனில் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்
The story in brief
நடிகர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தய நிகழ்வை இன்று மாலை சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டில் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். அதே இடத்தில் நடைபெறும் பந்தய போட்டியை விஜய் பார்த்துவிட்டு பின்னர் செப்டம்பர் 15ம் தேதி லண்டனில் தமிழர்களைச் சந்திக்கிறார். அவர் தங்கியிருக்கும் ஸ்டார் ஹோட்டலில் சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.