
தில்லியில் பிரிக்ஸ் உச்சி மாநாடு துவங்கியது
The story in brief
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ் உச்சி மாநாடு இன்று தில்லியில் துவங்கியுள்ளது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வருகை தரும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாநாட்டில் கலந்து கொண்டு மாலையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.