Question Everything. See who's reporting it.

நாடு முழுவதும் வங்கி வேலைநிறுத்தத்தால் பணம், காசோலை பரிவர்த்தனை முடங்கியது

Source: Maalaimalar

The story in brief

நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2026-09-11 அன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதால் நாடு முழுவதும் பணம், காசோலை பரிவர்த்தனை முடங்கியது. சென்னையில் உள்ள வங்கிகள் ஊழியர்கள் இல்லாததால் நுழைவு வாயில்கள் மூடப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காசோலை, பணம் பரிவர்த்தனை ஒரு நாள் முடங்கியது. லட்சக்கணக்கான காசோலைகள் முடங்கியது. அரசு விடுமுறை என்பதால் இன்று மூடப்பட்ட வங்கிகள் மேலும் 3 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX