Question Everything. See who's reporting it.

'ட்ரோன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது

Source: Hindu Tamil Thisai

The story in brief

'ட்ரோன்ஸ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியானது. இதில் சித்தி இட்னானி, அஞ்சலி நாயர் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஆர். ராகவ் மிருதத் இயக்கத்தில் ஜிஎம் மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை இந்தியாவில் ஃபைவ் ஸ்டார் செந்தில் வெளியிடுகிறார். ஜெயந்த் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஹரி எஸ். ஆர் இசையமைத்துள்ளார்.

NEWXFree on Android and iPhone. Open in NEWX