
திருவிணங்குடி கோவிலில் 10 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம் செய்ய இடைத்தரகர்கள் 1,000 ரூபாய் வசூலிப்பதாக தகவல்
The story in brief
பழனி மலை திருவிணங்குடி கோவிலில் 10 ரூபாய்க்கு சிறப்பு தரிசனம் செய்ய இடைத்தரகர்கள் 1,000 ரூபாய் வசூலிப்பதாக தகவல். சனி, ஞாயிறு, விடுமுறை, சிறப்பு நாள் போன்ற கூட்டமான நாட்களில் சிறப்பு தரிசனத்திற்கு இடைத்தரகர்கள் மூலம் பக்தர்கள் பணம் பறிக்கப்படுவதாக தகவல். இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் தேவஸ்தானத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.